Wednesday, January 9, 2013

உறுதிமொழி:


Blue cross requested me and i have given this  
உறுதிமொழ:
ரா.மீனாட்சிசுந்தரத்தின் மகன் மீ.ராமச்சந்திரன் வயது 57 பிளாக் 15     ஃப்பிளாட் 60, ஜீவன் பீமா நகர் அண்ணா நகர் மேற்கு விரிவு  ,சென்னை 600 101 என்ற விலாசத்தில் வசிக்கும்  நான், கீழ்க் காணும் உறுதிமொழியை அளிக்கிறேன்.
1.   பசு வதையை எதிர்க்கிறேன்.
2.   பசு வதை தடையை ஆதரிக்கிறேன்.
3.   நான் வாங்கும் பசுக்களை வளர்ப்பதற்காகவே வாங்குகிறேன். அதற்காக, அன்னை பராசக்தி கோசாலை என்ற அமைப்பை நிறுவபோகிறேன்
4.   நான் வாங்கும் பசுக்களை வதைக்கவோ கொலை செய்யவோ மாட்டேன்.
5.   நான் வாங்கும் பசுக்களை என்னால் பாதுகாக்க முடியாத நிலைமை ஏற்படுமானால், அவற்றை உங்களிடமோ அல்லது நன்கு பராமரிக்கும் இடத்திலோ கொடுத்துவிடுவேன்

                                                                                                               
M. Ramachandran
ID Proof PAN CARD  AAEPR4737P
Address  Ration Card 01/W/0081149 

No comments:

Post a Comment